சசிகுமாரின் “சுப்ரமணியபுரம்” திரைப்படத்தை காண இருக்கும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்!!

சசிகுமாரின் "சுப்ரமணியபுரம்" திரைப்படத்தை காண இருக்கும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்!!

பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பல வெற்றி படங்களை கொடுத்தவர். இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் என்ற படத்தை 2 பாகங்களாக இயக்கினார். அது மாபெரும் வெற்றி அடைந்தது .இந்த படத்தை இவர் இயக்க காரணம் தமிழில் 2008ஆம் ஆண்டு இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் படம்தான். அந்த படத்தால் ஈர்க்கப்பட்ட இவர் கேங்ஸ் ஆஃப் வசிப்பூர் படத்தை இயக்கியுள்ளார் என தெரிவித்திருந்தார்.

தற்போது சுப்ரமணியபுரம் படம் மும்பை பாந்த்ரா பகுதியிலுள்ள குளோபஸ் மாலில் நாளை மாலை 7.30 மணிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட இருக்கிறது. இந்த சிறப்பு காட்சியை இயக்குனர் அனுராக் காஷ்யப் காண இருக்கிறார்.

Anurag Kashyap’s Gangs Of Wasseypur was inspired by Sasikumar’s Subramaniapuram

Anurag Kashyap, an Indian director is one of the most inspiring directors of Bollywood who is an expert in making intense and realistic thriller movies. He proved himself as a brilliant actor too with his performance as an antagonist in the Tamil movie Imaikaa Nodigal, also starring Nayanthara, Atharva, Raashi Khanna and directed by ’Demonte Colony’ fame Ajay Gnanamuthu. Anurag’s last movie Manmarziyaan, starring Abhishek Bachchan, Vicky Kaushal and Tapsee Pannu in lead roles, was critically acclaimed and was a commercial success too.

Anurag Kashyap will be attending a special screening of Sasikumar’s ‘Subramaniapuram’ from which he was inspired to create the two part masterpiece ‘Gangs of Wasseypur’. Both the parts became a huge hit and emerged as one of the cult classics of Bollywood. The onetime special screening of the movie ‘Subramaniapuram’ will be happening at PVR Globus Mall, Bandra on 28th February 2019 at 7:30pm.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *