Late Mrs. AVM.Rajeswari centenary function

அமரர் ஏ விஎம் இராஜேஸ்வரி அம்மையார் 99 வது பிறந்த நாள் சொற்பொழிவு

திருமதி ஏவிஎம் இராஜேஸ்வரி அம்மையார் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-2-2020 திங்கட்கிழமை (இன்று) மாலை 6.30 மணிக்கு ஏவிஎம் இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் பிறந்த நாள் சொற்பொழிவு நடைபெறவுள்ளது.
திரு: சுகி.சிவம் அவர்கள் குற்றம் பார்க்கின் என்ற பொருளில் சொற்பொழிவாற்றுகிறார். இதில் AVM சரவணன் SP. முத்துராமன் மற்றும் திரையுலக இலக்கியம் சம்பந்தபட்ட அனைத்து பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.
தயவு செய்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தியை வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

 

Leave a Reply